
சமீப காலமாக என்னை ஐஃபோன் ஆட்கொண்டுவிட்டது. என்னால் ஐஃபோன் வாங்க முடியவில்லை என்பது வேறு விஷயம் :( ஐஃபோன்க்கு மென்பொருள் செய்து கோடிஸ்வரன் ஆகி விடலாம் என்பது என்னுடைய பகல் கனவு (இரவில் வரும் கனவுகள் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை). என்னுடைய கனவை மெய்பட செய்வதற்கு நான் வாங்கிய முதல் பொருள், ஐபாடு டச் (ரூ. 12000) இரண்டாவது பொருள் macbook (ரூ 56000). (மாக்-மினி ரூ 21000 இருந்து கிடைக்கிறது) இனி எப்படி என்னுடைய முதல் மென்பொருளை செய்து விற்றேன் என்று பார்க்கலாம்.

ஆரம்பிச்சுடாங்கய்யா!!!!!
ReplyDeleteஆரம்பிச்சுடாங்கய்யா!!!!!